பிலிப்பின்ஸில் உள்ள மிண்டானோவில் இன்று காலை 9.50 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏதுவும் இதுவரை ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.